தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1,166 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

Related Stories:

>