மதுரை பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

மதுரை: மதுரை பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரிசை எண் மாறியதாகக் கூறி திமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>