×

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!!!

விளாத்திகுளம்: விளாத்திகுளம் தொகுதியில் திமுக்கிய வேட்பாளர் மார்க்கண்டேயன் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார்.


Tags : DMK ,Markandeyan ,Vilathikulam constituency , DMK candidate Markandeyan wins Vilathikulam constituency by 37,893 votes
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...