கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி வெற்றி

நாகை: நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி வெற்றிபெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 12,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி 60,568 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

Related Stories:

>