மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

டெல்லி: ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து கூறியுள்ளார். 

Related Stories:

>