×

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் திமுக முன்னிலை

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. தேர்தல் வெற்றியை கொண்டாட வீதியில் யாரும் திரள வேண்டாம் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. வீடுகளிலேயே வெற்றியை கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளாது.


Tags : DMK ,Tamil Nadu Assembly elections , The DMK is leading in the Tamil Nadu Assembly elections where it needs a simple majority
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...