×

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

விராலிமலை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி உள்ளனர். 


Tags : Health Department ,Minister ,Vijayaskar ,Viralimai , Health Minister Vijayaskar stopped contesting in Viralimalai constituency
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...