கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தொடர்ந்து முன்னிலை

கோவை: கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தொடர்ந்து முன்னிலை வகித்தது வருகிறார். 4-வது சுற்று முடிவில் கமல்ஹாசன் 10,139 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 7,849 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Related Stories:

>