×

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் 4-வது சுற்றுகள் முடிவில் 5,937 வாக்குகள் முன்னிலை

அம்பத்தூர் தொகுதி 4 வது சுற்று நிலவரபடி தமிழக சட்டப்பேரவை தேர்தல்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் 4-வது சுற்றுகள் முடிவில் 5,937 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.இதுவரை மொத்தம்
திமுக வேட்பாளர்  ஜோசப் சாமுவேல் -13111 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர்- 7174 வாக்குகள் பெற்றுள்ளார்.


Tags : Tamil Nadu Assembly Election ,DMK ,Ambattur , Tamil Nadu Assembly Election: Ambattur constituency DMK candidate leads by 5,937 votes in 4th round
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...