×

தமிழக சட்டப்பேரவை தேர்தல்.: சைதாப்பேட்டை தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர்- 10444 வாக்குகள், அதிமுக வேட்பாளர்- 8087 வாக்குகள், மநீம வேட்பாளர் - 1084 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர்- 1183 வாக்குகள், அமமுக வேட்பாளர்- 370 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் நான்காவது சுற்று முடிவில் 2357 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

Tags : T.N. Legislative Elections ,Saitapet , Tamil Nadu Legislative Assembly Election: DMK candidate leads in fourth round in Saidapet constituency
× RELATED சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல்...