×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் 7 பேர் பின்னடைவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் 7 பேர் பின்னடைவை சந்தித்துள்ளனர். போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட பின்தங்கி உள்ளார். ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், ஆவடி தொகுதியில் பாண்டியராஜன், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் தொகுதியில் பென்சமினுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tags : AIADMK ,Tamil ,Nadu Assembly elections , 7 AIADMK ministers lose in Tamil Nadu Assembly elections
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...