×

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு

போடி: போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார். நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.


Tags : Deputy Principal ,Bodynayakanur ,Panersalvam , Backlash to Deputy Chief Minister O. Panneerselvam in Bodinayakkanur constituency
× RELATED ‘பாஜக அரசுக்கு வேறு வேலை இல்லை’.....