கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் முன்னிலை வகிக்கிறார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு முன்னிலையில் உள்ளார்.

Related Stories:

>