×

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குயின் மேரி கல்லூரிக்கு வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள குயின் மேரி கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளது குறிப்பிடதக்கது.


Tags : Udayanidhi Stalin ,Queen Mary College , Udayanidhi Stalin has come to Queen Mary College where the counting of votes will take place
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...