கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் முன்னிலை

கோவை: கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் முன்னிலை வகித்துவருக்கிறார். விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் கார்த்திகேயன் முன்னிலை பெற்றுள்ளார்.

Related Stories:

>