தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை பெற்றுள்ளார். ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் முன்னிலை வகித்துவருகிறார். சேலம் மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளர் அருள் முன்னிலையில் உள்ளார்.

Related Stories:

>