×

சொல்லிட்டாங்க…

ஊழல்வாதிகள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், அதிகாரிகள் எந்த தயக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பிரதமர் மோடி

மாநில தேர்தலில் ராகுலின் தகுதிநீக்கம் பிரசாரத்தின் முக்கிய கருவாக அமையும். காங்கிரசுக்கு தேர்தலில் ஆதாயத்தை ஈட்டித்தரும்.

  • கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்ட நுழைவாயிலில் பிரதமரின் கல்வி தகுதியை குறிப்பிடுங்கள். நாடாளுமன்றமும், நாடும் அறிந்திருக்கட்டும்.

  • சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

அதிமுக, பாஜ கூட்டணி குறித்து முடிவு செய்யக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்.

  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Rahul ,
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு