கொளத்தூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் புதிய அதிகாரியாக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>