நாளை முதல் பிஎஸ்என்எல் சேவை மையம் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்

சென்னை: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில், பி.எஸ்.என்.எல் சென்னை வட்டத்தின் கீழ் உள்ள சேவை மையங்கள் நாளை முதல் (மே 3ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என பி.எஸ்.என்.எல் சென்னை தெரிவித்துள்ளது. 

Related Stories:

>