செங்கல்பட்டு ரயில் சேவை பகுதியாக ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையிலிருந்து காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதைப்போன்று செங்கல்பட்டிலிருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>