ஆக்ஸிஜன் கிடைத்தால், டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் 9000 ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள் இருக்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ராதா சோமி மையத்தில் 5000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன, ஆனால் ஆக்ஸிஜன் இல்லாததால் 150 மட்டுமே செயல்படுகின்றன. காமன்வெல்த் விளையாட்டு மற்றும் யமுனா விளையாட்டு வளாகத்தில் 1300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் புராரியில் 2500 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நமக்கு ஆக்ஸிஜன் கிடைத்தால், டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் 9000 ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள் இருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Stories:

>