×

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு கொரோனா தொற்று உறுதி

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வாளையார் மனோஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான வாளையார் மனோஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona infection confirmed for main culprit in Kodanadu murder case
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...