குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கொடை மழைக்கு வாய்ப்பு

சென்னை: குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் வளிமண்டத்தில் 1 கி.மீ. உயரத்தில் மேலடுக்கு சுழற்சியால் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 42 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதி, தென் மாவட்டங்களில் இடி, மின்னல்களுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாக வாலியை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

Related Stories: