முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கெட் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் என சென்னை ரயில்வெ கோட்டம் வலியுறுத்தியுள்ளது. 

Related Stories:

>