திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளார். மேலும் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>