வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>