குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி

காந்திநகர்: குஜராத் பரூச் மருத்துவமனை தீவிபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. தீவிபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியளிப்பதாக குஜராத் முதல்வர் ரூபானி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>