குஜராத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

பாரூச்: குஜராத் பாரூச் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள், மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

Related Stories: