சென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக  வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>