×

சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன்(52) கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags : Chennai , Chennai, Assistant Analyst
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...