திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Related Stories:

>