×

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு குறைந்தது

டெல்லி: இந்தியாவில் நேற்று 3824 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389ல் இருந்து 20,129 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,800 பேர் குணமடைந்த நிலையில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

The post இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு குறைந்தது appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!