நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழை

நாகர்கோவில்: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 6 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

Related Stories:

More