அமெரிக்கா, எகிப்திலிருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் !

டெல்லி: அமெரிக்கா, எகிப்திலிருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் கிலியட் சயின்ஸ் நிறுவனத்திடமிருந்து 2 நாளில் 75,000 குப்பிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>