புதுச்சேரியில் கொரோனா RT-PCR பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா RT-PCR பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: