விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கனிமுத்து (44) காய்ச்சல் காரணமாக விடுப்பில் இருந்த நிலையில், இன்று காலை வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>