×

படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூ.500 தாள்களை திரையரங்கில் மாற்ற முயன்ற துணை நடிகர் கைது..!!

சென்னை: படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூ.500 தாள்களை திரையரங்கில் மாற்ற முயன்ற துணை நடிகர் கைது செய்யப்பட்டார். வடபழனி கமலா திரையரங்கில் ரூ.500 போலி தாள்களை மாற்ற முயன்றபோது ஐயப்பன் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஐயப்பன் ராஜிடம் இருந்து ரூ.6,000 மதிப்பிலான ரூ.500 டம்மி தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூ.500 தாள்களை திரையரங்கில் மாற்ற முயன்ற துணை நடிகர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vadapalani Kamala… ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...