மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது !

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முக்கியத்துறைகளின் அமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>