×

மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார் !

டெல்லி: மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சோலி சொராப்ஜி உயிரிழந்தார்.

Tags : Chloe Sorapji , Attorney General, Chloe Sorabjee, has passed away
× RELATED மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின்...