×

அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் நிலநடுக்கம்

அலாஸ்கா: அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் எதும் வெளியாகவில்லை.

The post அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Andrianoff Islands, Alaska ,Alaska ,Andrianoff Islands ,Dinakaran ,
× RELATED நடுவானில் கதவு கழன்று விழுந்த...