×

ஐபிஎல்2021 டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: ஐபிஎல்2021 டி20 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Tags : IPL2021 T20 ,Delhi ,Kolkata , IPL 2021 T20: Delhi win by 7 wickets against Kolkata
× RELATED கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில்...