தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>