×

கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.200 குறைப்பு: இனி ரூ.400 க்கு விற்பனை.! பாரத் பயோடெக் அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.200குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்ட தடுப்பூசி இனி ரூ.400 க்கு விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Bharat Biotech , Kovac vaccine price reduced by Rs 200: now on sale for Rs 400! Bharat Biotech Announcement
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை