×

எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால் கொலை மிரட்டல் வருகிறது: நடிகர் சித்தார்த் போலீசில் புகார்

சென்னை: எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என  நடிகர் சித்தார்த் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; என்னுடைய போன் நம்பரை பஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Tags : BJP ,Siddharth , Death threat comes from BJP spreading my phone number: Actor Siddharth complains to police
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...