தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்.க்கு கொரோனா..!

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories:

>