முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது..!

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More