×

நத்தம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக ஒருவர் கொலை

நத்தம்: நத்தம் அருகே மலையூர் பள்ளத்துக்காட்டில் சொத்து பிரச்சனை காரணமாக வெள்ளைச்சாமி(54) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொக்கிளாய் குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Tags : Natham , One killed due to property problem near Natham
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா