பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ராமநாதபுரம்: பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். மருத்துவர்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோரை தரக்குறைவாக பேசிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories:

>