மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கூடுதலாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திமுக எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கூடுதலாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என திமுக எம்.பி. ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளார். 14மெ.டன் உற்பத்தி செய்யக்கூடிய மருத்துவ ஆக்சிஜனை 42 மெ.டன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: