கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவுக்கு மருந்து பொருட்களை அனுப்பி அமெரிக்கா உதவி

வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கிறது. முதற்கட்டமாக 1100 ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும், மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Related Stories:

>